Loading...
பொதுவாக குழந்தைகள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சி பஞ்சமே இருக்காது…. கவலைக்கு நிச்சயம் இடமே இருக்காது… ஆம் தனது சுட்டித்தனத்தினால் அனைவரையும் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்க வைப்பார்கள்.
தற்போது இணையத்தில் பல குழந்தைகள் பிரபலமாகி வருகின்றனர். தனது சுட்டித்தனத்தினாலும், பேச்சினாலும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.
இங்கு குழந்தை ஒன்று தனது தந்தையிடம் பேசும் பேச்சு காண்பவர்களை சிலிர்க்க வைத்துள்ளது. கடைசியில் தனது தந்தைக்கு தாயாகவே மாறியுள்ளது இக்குழந்தை… அந்த மழலை பேச்சினை நீங்களே கேளுங்கள்…
ஒரு தந்தைக்கு இதைவிட மிக பெரிய சந்தோசம் உண்ட இந்த மகள் சொல்லுரது கேட்டு பாருங்கள் என்ன அழகு )???
Publiée par Thanioruvan தனி ஒருவன் sur Dimanche 27 janvier 2019
Loading...