Loading...
பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் நிறம் மாறாத பூக்கள் என்ற சீரியலில் நடித்து வருபவர் முரளி. இவர் இந்த சீரியலுக்கு முன் தொகுப்பாளராக, மாடலாக இருந்துள்ளார்.
ஒரு படத்தில் கூட நடித்திருக்கிறார், இப்போது சீரியலில் தான் முழு வேலையாக செய்து வருகிறார். அண்மையில் இவர் போட்ட ஒரு பதிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.
அதாவது அவர் பெரிய விபத்தில் சிக்குவதில் இருந்து உயிர் தப்பியுள்ளாராம். ஆனாலும் சில காயங்கள் ஏற்பட்டுள்ளதாம், இதனை அவரே புகைப்படத்துடன் தனது கமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
Loading...