Loading...
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றதன் மூலம், சாதாரண பொது மகனுக்கு தொழில் ரீதியிலான அரசியல்வாதி வெறுப்புக்குரியதாக மாறியுள்ளதை எடுத்துக் காட்டுகின்றது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
Loading...
அமெரிக்காவின் இந்த ஜனாதிபதித் தேர்தல் கற்றுத் தரும் படிப்பினை இலங்கை மக்களுக்கு சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டி ஒன்று எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Loading...