Loading...
அந்தமான் தீவுகளில் மிதமான நிலநடுக்கம் இன்று அதிகாலை 2.52 மணிக்கு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. அதிஷ்டவசமாக, இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிரிழப்போ, காயமமோ ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
Loading...
இதனது தாக்கம் இலங்கைக்கு உணரப்படவில்லை ஆனாலும் தொடர் நில நடுக்கம் ஏற்பட்டால் அங்கு சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதடன் இலங்கைக்கு சில வேளை தாக்கம் ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது….
Loading...