Loading...
சிரித்து வாழ வேண்டும்… பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’ என்பது ஒரு பழைய திரைப்படப் பாடல் என்றாலும், அது மிகவும் அர்த்தம் உள்ளதாகும்.
சிரிக்கும் போது கிடைக்கும் நல்ல பலன்களை சிரிப்பு யோகா மூலம் எளிதில் பெற முடியும்.
மிகுந்த மன அழுத்தத்துடன் கவலையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றீர்களா? உங்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் எதிர்பார்க்கின்றீர்களா? கவலை வேண்டாம். இந்த காணொளியை பார்த்து சிரியுங்கள்.
Tik Tok Comedy Video Ep – 5
Publiée par Tamil Videos sur Lundi 18 mars 2019
Loading...