Loading...
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் துன்பறுத்தல்கள் போர் குற்றங்கள் அனைத்தும் ஒரு கால அட்டவணைபடி விசாரிக்கப்பட வேண்டும்.
இதனை இலங்கை அரசு மிகவும் வேகமாக நிறைவேற்ற வேண்டும் என்று பிரிட்டனின் ஜெனிவாவுக்கான பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
Loading...
ஜெனிவா மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் இலங்கை குறித்த பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டபோது உரையாற்றுகையிலேயே பிரிட்டன் பிரதிநிதி இதனை
Loading...