Loading...
நாடாளுமன்றத்திற்கான ஈரோடு தொகுதியில் ம.தி.மு.க தன்னுடைய தனிச் சின்னத்தில் போட்டியிடும் என வைகோ அறிவித்துள்ளார்.
ஈரோடு பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகின்ற ம.தி.மு.க. வேட்பாளர் கணேச மூர்த்தி போட்டியிடுகின்றார்.
Loading...
ஈரோடு தேர்தல் தொகுதிக்கு தேர்தல் அதிகாரி ஒதுக்குகின்ற சின்னத்தில் ம.தி.மு.க போட்டியிடும் என்று வைகோ மேலும் கூறியுள்ளார்.
Loading...