Loading...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு – நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தற்போது வோட் பிரதேசத்திற்கு நுழையும் வீதி உள்ளிட்ட பல வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Loading...
சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்று வருகிறது.
பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கி பயணிப்பதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...