Loading...
கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள் ஸ்மாட் போன்களை திருட்டுதனமாக பயன்படுத்தும் போது எடுக்கப்பட்ட காட்சி ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கால மாற்றத்திற்கு ஏற்ப இளைஞர்களுக்கும் ஏற்றாற்போல நாம் பயன்படுத்தும் சமூகவலைதளங்கள் மேம்பட்டுக்கொண்டே செல்கின்றன.
நாணயத்தில் இரண்டு பக்கங்கள் இருப்பதை போல அவற்றில் நன்மை, தீமை என்ற இரண்டு விடயங்கள் உண்டு.
கல்லூரியில் எடுக்கப்பட்ட இந்த காணொளி சிலருக்கு நசைச்சுவையாகவும், பலருக்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Loading...