Loading...
கர்ப்பிணி தாய்மார்களுக்கு காச்சல் ஏற்பட்டால் முதல் நாளே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து மற்றும் தேசிய மருத்துவ அமைச்சு இந்த ஆலோசனையை விடுத்துள்ளது.
Loading...
தற்போது நாட்டில் பரவும் டெங்கு மற்றும் இன்புளுவென்சா நோய் காரணமாக இவ்வாறு ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் விசேட சிகிச்சை வழங்கப்படும் என குடும்ப சுகாதார காரியாலயம் தெரிவித்துள்ளது.
Loading...