Loading...
புத்தளம் பகுதியில் நடைபெற்ற வாகன விபத்தில் உயிர் இழந்த சிறுமி.
வாகனம் ஓட்டும் போது அதி வேகத்திலோ போதையிலோ ஓட்டாதீர்கள். தூக்கமோ களைப்போ வந்தால் சற்று வாகனத்தை நிறுத்தி ஓய்வெடுத்துவிட்டு ஓட்டுங்கள்.
நீங்கள் சற்று கண் அசந்து போகும் சிறு நொடியில் எத்தனை குடும்பத்தின் வாழ்க்கை, கனவுகள், இலட்சியம் சீரழிந்து உருக்குழைந்து நடுதெருவுக்கு வந்துவிடுகின்றது.
Loading...
உயிர் போனபின்பு வேறு எந்த சன்மானமும் அதற்கு ஈடு இணையாகாது.
வாழ வேண்டிய இந்த சிறுமியின் நிலை இனி யாருக்கும் ஏற்படக் கூடாது…
Loading...