உலகில் அனைவரும் எந்தெந்த விடயங்கள் செய்தாலும், மனிதனுக்கு சாப்பாடு என்பது மிக அத்தியாவசியமான ஒன்று. அதற்காக தான் நாம் அன்றாட உழைக்கிறோம். பலர் சாப்பிடுவதையே ஒரு செயலாகவும் வைத்திருப்பவர்களும் உண்டு.
இப்படி உணவின் மீது பல அருமையான விடயங்களை பற்றி சொன்னாலும் குறித்த காட்சியில் சிறுவன் ஒருவன் சாப்பிடுவதை பார்த்து இணைய வாசிகளே அதிர்ந்து போய் விட்டனர். ஆம் சிறுவன் ஒருவன் அனைத்துவிதமான உணவுகளை சாப்பிட்டு அனைவரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளான். உணவின் மீது அதீத பிரியம் கொண்டிருக்கும் இச்சிறுவனை பார்த்து நம் இணைய வாசிகள் இவனுக்கு சாப்பாடு போட வங்கியில தான் கடன் வாங்கனும் போல என்று நக்கலான பதிவுகளையும் பதிவிட்டுள்ளார்கள்…
இவனுக்கு சமைச்சி போட இவங்கப்பா உலக வங்கியில தான் கடன் வாங்கனும் போல ??
இவனுக்கு சமைச்சி போட இவங்கப்பா உலக வங்கியில தான் கடன் வாங்கனும் போல ??
Publiée par Dubsmash Only sur Vendredi 22 mars 2019