Loading...
நடிகை சினேகா ஒருகாலத்தில் ஹீரோயினாக நடித்து வந்தாலும், தமிழ் சினிமா வழக்கப்படி திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.
அதன் பிறகு அவருக்கு அம்மா ரோல்கள் அதிகம் தேடிசென்றது. எனக்கு இன்னும் அவ்ளோ வயதாகவில்லை என அவற்றை மறுத்தார் அவர்.
இந்நிலையில் அவர் தற்போது இயக்குனர் துரைசெந்தில்குமார்-தனுஷ் படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். இதில் தனுஷுக்கு இரட்டை வேடம்.
Loading...
அப்பா தனுஷுக்கு ஜோடியாகவும், மகன் தனுஷுக்கு அம்மாவாகவும் நடிக்கிறார் சினேகா.
Loading...