நேற்று சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் இடையே நடந்த முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி எளிதில் வெற்றி பெற்றது. சென்னை வீரர் ஹர்பஜன் சிங் முக்கியமான 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
போட்டி முடிந்தபிறகு அவர் ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் ரஜினி ஸ்டைலில் பன்ச் டைலாக் பேசியுள்ளார்.
மேலும் RCB அணியை டேக் செய்து “என்ன @RCBTweets இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ!” என கேட்டுள்ளார். மேலும் பிரபலமான KFG டைலாக்கையும் பதிவிட்டுள்ளார்.. ‘தந்தானி நானே தானி தந்தானோ’
ஹர்பஜன் சிங் னா டர்பன் கட்டிட்டு தமிழ்ல ட்வீட் போட்டு இருபேன்னு நெனச்சியா.பஜ்ஜி டா போய் பழைய @IPL ரெகார்ட் எடுத்து பாரு.பவர்புல் பீபுல் கம்ஸ் பிரம் பவர்புல் பிலேசஸ் சோ இஸ் @ChennaiIPL என்ன @RCBTweets இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ!ரோல்லிங் சார்!தந்தானி நானே தானி தந்தானோ #CSKvsRCB pic.twitter.com/bCqPlUl0tt
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 23, 2019