Loading...
இந்தோனேசியாவின் சுலவேசி பிராந்தியத்தில் இன்று 5.4 ரிச்ட்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இந்நிலையில் சேத விபரங்கள் இதுவைரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...