Loading...
மக்கள் பிரார்த்தனையால் நான் மறு பிறவி எடுத்துள்ளேன். உங்களுடைய பேரன்பு இருக்கையில் எனக்கு என்ன குறை. விரைவில் முழுமையான நலம் பெற்று வழக்கமான பணிகளில் ஈடுபடக் காத்திருக்கிறேன் என நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்தபடி அறிக்கை மூலமாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நவின் என்ற கலைஞன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் குரலில் அருமையாக பேசி அசத்தியுள்ளார்.
Loading...
இந்த குரல் அதிமுக மற்றும் பொதுமக்களிடையே பேசப்பட்டும் சமூக ஊடகங்களில் பிரபலமாக பரவியும் வருகிறது
Loading...