Loading...
2019ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது போட்டி இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது.
இன்று மாலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், சண்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளன.
இன்றைய போட்டியில் தடையிலிருந்து மீண்டுள்ள அவுஸ்ரேலிய அணி வீரர் டேவிட் வோர்னர், சண்ரைசஸ் ஹைதராபாத் அணிக்காக களமிறங்கவுள்ளார்.
Loading...
இது அந்த அணிக்கு பலம் சேர்க்கும் என அணியின் பயிற்சிவிப்பாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேபோன்று கடந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றிபெரும் முனைப்புடன் களமிறங்கும் என நம்பலாம்.
எது எப்படியோ இன்றைய போட்டி ஐ.பி.எல் பிரியர்களுக்கு நிச்சயம் விருந்து படைக்கும் என நாம் நம்பலாம்.
Loading...