Loading...
தெற்கு கடற்பரப்பில் பயணித்த கப்பல் ஒன்றை கடற்படையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது பெருந்தொகை போதைப்பொருடளுன் 9 ஈரானிய நாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கப்பலில்100 கோடி ரூபாவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் சிக்கியுள்ளது.
Loading...
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளார்.
கப்பலை சுற்றிவளைத்த போது 50 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் கடலில் கொட்டப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
Loading...