Loading...
நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘குப்பத்து ராஜா’ திரைப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
இத்திரைப்படம் ஏப்ரல் 5ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. அதேநேரம், இத்திரைப்படத்திற்கான தணிக்கை வேலைகள் முடிவடைந்து யூ/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
Loading...
இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் கதாநாயகிகளாக பல்லக் லால்வாணி, பூனம் பாஜ்வா ஆகிய இரண்டு பேர் நடித்துள்ளனர். இவர்களுடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பார்த்திபன் நடித்துள்ளார்.
அதேநேரம், இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
Loading...