Loading...
‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது ‘NGK’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.
Loading...
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா ‘NGK’ திரைப்படத்தின் டப்பிங் வேலையை ஆரம்பித்துள்ளார். இதனை படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
Loading...