Loading...
மத்துகம அளுத்கம வீதியின் வெலிபென்ன பிரதேசத்தில் சொகுசு பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததோடு 25 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று மாலை குறித்த வீதியின் நுழைவாயில் அருகாமையில் வைத்து குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
Loading...
விபத்தில் உயிரிழந்தவர் அனுங்கல பிரதேசத்தினை சேர்ந்த 40 வயதுடைய நபர் என பொலிஸாரின் விசாரணைகளின் பின் தெரிய வந்துள்ளது.
சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...