Loading...
நுவரெலியா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நாளை மற்றும் நாளைமறுநாள் காலை வேளையில் பனிப் பொழிவு ஏற்படக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
Loading...
எவ்வாறாயினும் , நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான காலநிலை நிலவும் நிலையில் மேல் , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்ட காலநிலையினை எதிர்ப்பார்ப்பதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
Loading...