Loading...
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு வழமையாக முகம் தெரியத மர்ம நபர் ஒருவர் அழைப்பினை ஏற்படுத்தி எல்லோரையும் கலாய்த்து தள்ளுவார்.
இந்த வாரம் சிறப்பு விருந்தினராக நடிகர் சந்தானம் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது அழைப்பினை ஏற்படுத்திய மர்ம நபர் சந்தானத்தை கலாய்க்கும் முன்னர் சந்தானமே அவரை கலாய்த்துள்ளார்.
இறுதிவரை அவரை பேச விடவே இல்லை. இதனை பார்த்த ரசிகர் பட்டாலம் மகிழ்ச்சியின் உச்சத்தில் கூச்சலிட்டனர்.
View this post on Instagram
#kalakapovadhuyaru #kpydeena #santhanam ? @tamilcinemaz @sivamanasulasakthi
Loading...