Loading...
தயாரிபாளர் சங்கத்தில் இருந்து விஷால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.\
இந்த சஸ்பென்சனுக்கு விஷால் தரப்பில் இருந்து என்ன ரியாக்ஷன் வரும் என திரையுலகம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் சற்று முன்விஷால் தனது டுவிட்டரில் கூறியதாவது:
Loading...
தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து என்னை சஸ்பெண்ட் செய்த செய்தியை கேள்விப்பட்டேன். குழந்தைகள் தின வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிரான என்னுடைய நடவடிக்கை தொடரும்’ என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் சஸ்பென்ஸ் நடவடிக்கை குழந்தைத்தனமானது என்று விஷால் கலாய்த்துள்ளது அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.
Loading...