இலங்கையில் பேரூத்தில் பயணம் செய்யும் பெண்களுக்கான முக்கிய அறிவுறித்தல்கள் வழங்கப்பட்டுள்ளது
பேருந்தில் தற்போது அதிக இம்சைகள் ஆண்களால் அதுவும் மற்றைய சமூகத்தினாரால் பெண்களுக்கு பேரூந்திலியே இடம் பெறுகின்றது
ஆண்கள் பக்கத்திலேயே இருக்க தயங்கும் இடத்தில் தமிழ் பெண்களுக்கு இடம் கொடுக்கிறோம் என்ற பெயரில் நடு சீற்றில் இடம்கொடுத்து இம்சை செய்வதாக பல பெண்கள் முறையிடுகிறார்கள் .
ஆதலால்.
1.பேரூந்தில் நடு இருக்கையில் இருக்க வேண்டாம் . உரிமையாக சொல்லுங்கள் .தள்ளி இருங்கள் என்று .
2.நிறைய சீற் வெறுமையாக இருந்தாலும் ஒரு பெண் இருக்கும் சீற்றிலியே பக்கத்தில் போய் அமருங்கள் (பெற்றோரே வாயை திறந்து பிள்ளைகளுக்கு இவற்றை சொல்லி கொடுங்கள் ) நீங்கள் தனிமையாக போய் இருப்பது உங்கள் flexibility காட்டுவதாக ஆண்கள் நினைகரகிறார்கள் .
3. பின் சீற்றில் தனிமையாக இருப்பதை தவிரக்கவும் .
4. வயது போன ஆண்கள் என்று இரக்கம் பாரக்க வேண்டாம்.. ( இடம் இருந்தும் உங்களுக்கு பக்கம் ஒரு நோக்கமாகவே வந்து அமருகிறார்கள் என்றால்ஞ. உடனே எழும்பி வேறு சீற்றுக்கு நீங்கள் போனால் அவருக்கு செருப்பால அடித்த மாதிரி இருக்கும்)
5. உரசுவது தொட்டு கதைப்பதற்கு இடம் கொடுக்க வேண்டாம்… சத்தமாக பேசி விட்டால் மற்றவர்கள்உதவிக்கு வருவார்கள் ( சில நேர்மையான ஆண்கள் இதை அவதானித்து கொண்டிருப்பார்கள் எங்க பூசை கொடுக்கலாம் என்று )
6. தொந்தரவு தந்தால் சீற்றில் இருக்காவிட்டாலும் பரவாயில்லை எழும்பி நின்று வாருங்கள் அது அவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்