Loading...
பொன்னாங்கண்ணீக் கீரை , கொத்தமல்லிக் கீரை இரண்டையும் சம அளவு எடுத்து , அத்துடன் சுக்கு , திப்பிலி. பூண்டு சேர்த்து கஷாயம் வைத்து தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டால் சைனஸ் தீரும்
கருஞ்சீரகம் ,.சுக்கு , தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து இரண்டு கிராம் அளவுக்குத் தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் சைனஸ் தொல்லை தீரும்.
Loading...
ஒமத்தை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் சைனஸ் எனப்படும் பீனிச நோய் குணமாகும்.
Loading...