Loading...
முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் இன்னமும் இருந்து கொண்டிருக்கும் ‘தமன’ நடிகை, ‘ம்பு’ ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இன்னொரு மூன்றெழுத்து நடிகையும் இருக்கிறார். எந்த வகையிலும், அந்த மூன்றெழுத்து நடிகை கவனத்தை ஈர்த்து விடக்கூடாது என்பதில் ‘தமன’ நடிகை எச்சரிக்கையாக இருக்கிறாராம்.
Loading...
இதற்காகவே அவர் படத்தில் படுகவர்ச்சியான உடைகளில் தோன்றுகிறாராம். ரசிகர்களுக்கு நல்ல வேட்டை!
Loading...