Loading...
மட்டக்களப்பு, புதூர் மக்கள் வங்கியில் மேலதிக ஊழியர்கள் இன்மையால் அதிகாரிகள் சேவை வழங்குவதிலும், மக்கள் சேவையை பெறுவதிலும் சிக்கல் நிலவுகிறது.
இங்கு ஒரு முகாமையாளரும், ஒரு ஊழியரும், பாதுகாப்பு உத்தியோகத்தரும் என குறைந்த அதிகாரிகளே பணி புரிகின்றனர்.மதிய உணவு வேளையிலும் கூட அவர்கள் மக்களுக்கான சேவையை வழங்குவதில் பெரும் கஸ்டப்படுகிறார்கள்.
Loading...
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலதிக அதிகாரிகளை நியமித்து மக்களுக்கான சேவையை திறம்பட வழங்க வழிகாண வேண்டும் என வேண்டுகிறோம்.மக்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
Loading...