Loading...
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா.
தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் அவர் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் என்றால் முத்த காட்சியில் நடிக்க தயார் என கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.
Loading...
இந்நிலையில் தற்போது மற்றொரு பேட்டியில் மற்றொரு பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் உடன் டேட்டிங் செல்லவேண்டும் என ஆசை இருப்பதாக கூறியுள்ளார் தமன்னா.
Loading...