Loading...
தற்போது கணினிமயமான உலகில் பல சமூகவலைதளங்கள் மனிதர்களை ஆட்சி செய்துகொண்டு இருக்கின்றன.
எங்கும் எதிலும் ஆன்லைன் மையம். எதையெடுத்தாலும் ட்ரெண்ட். இதோ இளைஞர்களின் அடுத்த ஹாட் சாய்ஸ் மியூசிக்கலி ஆப்.
ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை டப்ஷ்மாஷ் என்னும் ஆப் ட்ரெண்டில் இருந்து அதன் மூலம் பலரும் பிரபலமானது நாமறிந்ததே.
தற்போது மக்கள் மியூசிக்கலியை விரும்புகிறார்கள். ஒரு இளைஞர் வெளியிட்ட மியூசிக்லி பலரை ரசிக்க வைத்துள்ளது.
ஒரு பெண்ணிடம் காதலை கூறி ஏமாற்றம் அடைகின்றார். அடுத்த நொடியே அவரை சுற்றி பல பெண்கள் இருக்கின்றனர். இந்த காணொளியை நீங்களே பார்த்து ரசியுங்கள்.
Loading...