Loading...
கனடாவின் வர்த்தக பற்றாக்குறை கடந்த ஜனவரி மாதத்துடன் குறைந்துள்ளதாக நேற்று வௌியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
கணணிமயப்படுத்தப்பட்ட தரவு வௌியீட்டின் படி 4.82 பில்லியனில் இருந்து 4.25 பில்லியன் டொலர் வரை வர்த்தக பற்றாக்குறை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
ரோஜா மலர்களின் ஏற்றுமதி அதிகரிப்பை அடுத்து கடந்த ஆறு மாதங்களில் இந்த வர்த்தக சமநிலை ஏற்பட்டுள்ளதாக கனடாவின் தேசிய வங்கியொன்றின் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜூலை மாதம் தொடக்கம் முதல் தடவையாக பெயரளவிலான ஏற்றுமதிகள் விரிவாக்கப்பட்டதாக அந்த வங்கி குறிப்பிட்டுள்ளது.
Loading...