சின்னத்திரை நடிகர் நடிகைகள் தற்கொலை செய்துகொள்ளும் பரிதாபம் ஒரு தொடர் கதையாகவே இருக்கிறது. கடைசியாக சபர்ணா என்கிற அழகான நடிகை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்..!
நிர்வாணமாக..! வீடெங்கும் மதுப் பாட்டில்கள்..மாத்திரை மருந்துகள்..போதைப் பவுடர்கள்..! அப்பா, அம்மா இருந்தும் கூட தனியாக ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளார் சபர்ணா..!
அவர்பற்றி சின்னத்திரை வட்டாரங்கள் கூறும் போது, சபர்ணா பயங்கர மாடர்ன் கேர்ள். புதிதாக வாழவேண்டும். யார் தயவும் இல்லாமல் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்..!
ஆடம்பரப் பிரியை…! மார்கெட்டில் எது புதிதாக வந்தாலும் முதல் ஆளாக வாங்கி விடுவார்..! ஆண் நண்பர்கள் மிக அதிகம்..!
யாராவது டின்னருக்கு அழைத்துப்போய் விடுவார்கள்..! அவரது வீட்டிற்கும் ஆனா நண்பர்கள் கூட்டம் அலை மோதும்..! அப்படிப் பட்டவர் சமீப காலமாக மிகவும் சோர்ந்து இருந்தார்..!
உடல்நலம் சரி இல்லை என்றார்.. படபிடிப்புகளிலும் அதிகம் காணவில்லை.. என்கிறார்கள்..!
முன்பு இதே போல ஒரு சின்னத்திரை நடிகை கேன்சர் என்று டாக்டர்கள் கூறி விட, மனம் உடைந்து தூக்கில் தொங்கி இறந்து போனார்..!
அதே போல சபர்ணா ஏதாவது பாதிப்பு உள்ளாகி இருக்கலாம் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கின்றனர்..!!
சபர்ணா இறந்த அன்று இரண்டு மூன்று பேர் மது குடித்திருகிரார்கள் என்று கருதுகிறது காவல் துறை…!
அளவுக்கு அதிகமான பணம்..ஆண் நண்பர்கள்..எப்போதும் குடி கூத்து.. ‘அந்த’ விஷயங்களில் குவியும் லட்சங்கள்..தறிகெட்ட வாழ்க்கை..!
கட்டுப்பாடுகளும் கிடையாது..! அதனால் குறுகிய காலத்தில் எல்லாம் அனுபவித்து விட்டு மனம் உடைந்து செத்துப் போகிறார்கள்.
பரிதாபம் தான்..!!