Loading...
கோவையில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் குறித்த சிறுமியின் வீட்டிற்கு மு.க.ஸ்டாலின் சென்று ஆறுதல் கூறியுள்ளார். குறித்த குழந்தையின் தாய் தனது ஆவேசத்தை அத்தனை பேர் முன்பும் கொட்டியுள்ளார்.
பொலிஸார், தொண்டர்கள் முன்பு தாயின் ஆவேசப் பேச்சு மு.க.ஸ்டாலினுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. பெற்றோர்களிடம் எதுவும் பேசாமல் மாலையை மட்டும் புகைப்படத்தில் போட்டுவிட்டு சென்றுள்ளார்.
Loading...
குறித்த காட்சியினை அவதானித்த சமூகவாசிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை வைத்து அரசியல் செய்ய முயன்ற ஸ்டாலினுக்கு இது சரியான பாடம் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Loading...