Loading...
யாழ்ப்பாணத்தில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றின் மீது கல்லெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று இரவு 8.45 மணியளவில் விசமிகள் சிலரால் கல்லெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
குறித்த தனியார் பஸ் யாழ்ப்பாணத்தில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த போது கொடிகாமம் பகுதியில் வைத்தே குறித்த கல்லெறி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் குறித்த தாக்குதலில் பயணிகள் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கிப்பட்டுள்ளது.
Loading...