Loading...
இந்திய பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா, பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட இருதரப்பு பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க இன்று இலங்கை வருகிறார்.
அவரது இரண்டு நாள் விஜயத்தின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, பாதுகாப்புப் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன உள்ளிட்ட பிரமுகர்களை சந்திக்கவுள்ளார்.
Loading...
இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களை விவாதிப்பர் என்று கூறப்படுகிறது.
அத்துடன், கண்டி மற்றும் அனுராதபுரத்தில் உள்ள இராணுவத்தளங்களிற்கும் விஜயம் மேற்கொள்வார்.
Loading...