Loading...
பிரபல சிங்கள மொழி இசை கலைஞர் எச்.எம். ஜயவர்தன இன்று திங்கட்கிழமை காலமானார்.இவர் தனது 69 ஆவது வயதில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிழந்துள்ளார்.
எச்.எம். ஜெயவர்த்தன அங்கீகரிக்கப்பட்ட இசைக்கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். பண்டித டபிள்யூ. டி. அமராதேவா மற்றும் விக்டர் ரத்னாயக்க போன்ற பல இசைகலைஞர்களை உருவாக்கியிருந்தார்.
Loading...
,இவர் புகழ்பெற்ற இசைக்கலைஞரான கசுன் கலாராவின் தந்தையும் காலஞ்சென்ற மூத்த பாடகி மாலினி புளத்சிங்கலவின் கணவரும் ஆவார்.
Loading...