Loading...
ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு.
இன்றைய திருமணங்களில் முக்கியமான நிகழ்வாக காணப்படுவது காணொளி எடுப்பது தான். சிலர் திருமண நாளினை வைரலாக்க வித்தியாசமாக எதையாவது செய்து சமூகவலைத்தளத்தில் பதிவிடுவார்கள்.
அப்படி வைரலான காட்சிதான் இது. கலியாணம் முடித்த கையுடன் மணமகனும் மணப்பொண்ணும் சாப்பிடுவதற்கு அமர்ந்துள்ளனர்.
இதன்போது மணப்பொண் தண்ணீர் குடித்த விதத்தை பார்த்து மாப்பிள்ளை அதிர்ந்து விட்டார். அப்படி என்ன நடந்திருக்கு என்று நீங்களே பாருங்கள்.
Loading...