Loading...
சிறியவர்களோ, இளைஞர்களோ, பெரியவர்களோ, தலை முடி என்றால் அனைவருக்குமே பிரியம் தான். முடியின் ஆரோக்கியம் தான் ஸ்டைல் மற்றும் அழகு போன்ற காரணிகளை தீர்மானிக்கும் முக்கிய பங்கை வகிக்கிறது.
நம் அழகை மேம்படுத்த பலவற்றை நாம் செய்கின்றோம். அவற்றில் முக்கிய பங்கு வகிப்பது சிகை அலங்காரம். ஆள் பாதி, ஆடை பாதி என்று சொல்வர்.
அதே போல் ஒருவருடைய அழகை தீர்மானிப்பதில், தலை முடி சமபங்கு வகிக்கிறது
அப்படிப்பட்ட தலைமுடியை ஸ்டைல் என்ற பெயரில் இந்த இளைஞர்கள் செய்யும் வேலை இருக்கின்றதே அது முடிக்கு ஆபத்தினைதான் ஏற்படுத்தும்.
சிகையலங்காரம் என்ற பெயரில் இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி தற்போது சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வரகின்றது. நீங்களே பாருங்கள்..,
Publiée par Tik Tok sur Samedi 6 avril 2019
Loading...