Loading...
திருநங்கைகள் கடவுளின் படைப்பில் மூன்றாம் பாலினம். இன்று அவர்கள் சாதிப்பதற்காக சமூகத்தில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அப்படி சாதிக்க துடிக்கும் திருநங்கைகளுக்கு ஷாக்ஷியின் வாழ்க்கை சிறந்த எடுத்து காட்டாகும்.
சோகமான பாதைகளை கடந்து ஆண் மற்றும் பெண் குரலில் பாடி ஷாக்ஷி அதிக ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளார்.
அவர் பாடிய பாடல்கள் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. அது மாத்திரம் இன்றி அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஷாக்ஷி – ஸ்டான்லி ஜோடியின் கலக்கல் Performance..தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே !! #SingingStars
Publiée par Colors Tamil sur Mardi 9 avril 2019
Loading...