Loading...
யாழ்ப்பாணம் மாணிப்பாய் பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் பிரவேசித்த ஆவா குழுவினர் வீட்டில் வசிப்பவர்களை அச்சுறுத்தியுள்ளதுடன், அவர்களின் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் மோட்டார் சைக்களில் வருகை தந்த 9 பேர் குறித்த பகுதியில் அமைந்துள்ள மூன்று வீடுகளுக்குள் மாத்திரம் பிரவேசித்து அவர்களை அச்சுறுத்தியும் உடமைகளை சேதப்படுத்திவிட்டும் சென்றுள்ளனர்.
Loading...
குறித்த சம்பவம் தொடர்பில் உரிய தரப்பினர் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Loading...