Loading...
கம்பளை – நாரங்விட்ட பகுதியில் முச்சக்கரவண்டியொன்று பள்ளத்தில் வீழ்ந்து இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் கம்பளை – நாரங்விட்ட – நியம்கம பகுதியை சேர்ந்த 50 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையென தெரியவந்துள்ளது.
Loading...
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை, கம்பளை பகுதியில் இடம்பெற்ற மேலும் ஓர் விபத்தில் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர்.
அவர்கள் பயணித்த வேன் வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
Loading...