மிக அதிக விலை கொடுத்து ஆசை ஆசையாய் ஒரு ஸ்மார்ட்போனை வாங்கினாலும் அதில் சார்ஜ் இல்லை என்றால் எந்தவித பயனும் கிடையாது. பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனாளிகள் சந்திக்கும் ஒரு விஷயம் லோ சார்ஜ்.
ஒரு முக்கிய விஷயத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போதோ, பயணம் செய்யும்போதோ சார்ஜ் இல்லை என்ற நோட்டிபிகேஷன் வந்தால் டென்ஷன் ஆகிவிடுவோம்.
அந்த நேரத்தில் சார்ஜரை தேட நேரமிருக்காது. அப்படியே சார்ஜர் உடன் இருந்தாலும் சார்ஜ் போடுவதற்கான வசதி இருக்காது. ப்ளீஸ்..!
உங்கள் ஆண்ட்ராய்டை ரூட் செய்ய வேண்டாம். ஏன்.? இந்நிலையில் சார்ஜர் இல்லாமல் ஒருசில மணிநேரங்கள் போன் இயங்க சார்ஜ் செய்வது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்
கத்தினால் போதும் சார்ஜ் ஆகிவிடும் படிப்பதற்கு வேடிக்கையாகத்தான் இருக்கும். ஆனால் உண்மை. உங்கள் மொபைல் போன் அருகே சத்தமாக ஆ..ஊ என்று கத்துங்கள். உங்கள் சார்ஜ் இல்லாத போன் கொஞ்சம் சார்ஜ் ஆகிவிடும்.
கத்துவதால் கிடைக்கும் வைப்ரேஷலின் ஜிங்க் ஆக்சைடு கேபிள்ஸ் சார்ஜ் ஆகிவிடுகிறது. நிஜமான சார்ஜரை எடுத்து சார்ஜ் செய்யும் வரை இந்த சார்ஜ் உங்களுக்கு உதவும்.
கிராங்க் கேஷ் உங்களுக்கு உதவுமா? இது ஒரு வளைவான செல்போனில் மாட்டி சுற்றும் சாதனம். இந்த கிராங்கை உங்கள் மொபைல் போனில் மாட்டி கையினால் சுற்றினால் போதும் ஒருசில நிமிடங்களுக்கு தேவையான சார்ஜ் எளிதில் கிடைத்துவிடும்.
காற்றில் வைத்தால் போதும் சார்ஜ் ஏறிவிடும் காற்றின் சக்தியின் மூலமும் சார்ஜ் இல்லா ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யலாம்.
காற்று அதிகமாக வீசும் இடங்களில் அல்லது ஐபேன் சார்ஜ் மூலம் வரும் காற்றின் அருகே ஸ்மார்ட்போனை வைப்பது ஆகியவற்றின் மூலம் உங்கள் மொபைல் போனுக்கு தேவையான சார்ஜை பெற்று கொள்ளலாம்.
உடல் சூட்டிலும் சார்ஜ் செய்யலாம் தெரியுமா? நம்முடைய உடம்பே ஒரு சார்ஜர்தான். உங்கள் பேண்ட் பாக்கெட்டில் வைத்தால், நமது உடம்பில் உள்ள வெப்பத்தின் காரணமாகவும் ஓரளவு சார்ஜ் ஆகிவிடும்.
பழங்கள், காய்கறியும் சார்ஜ் செய்ய உதவும் சுமார் 800 ஆப்பிள்கள், உருளைகிழங்குகள் இருக்கும் இஅடத்தில் ஜிங் மற்றும் காப்பர் வயர்கள் உதவியால் மிக எளிதில் சார்ஜ் செய்யலாம்.
இதிலிருந்து கிடைக்கும் 20 mAh மின்சாரத்தின் உதவியால் உங்கள் மொபைல் போனுக்கு ஓரளவு சார்ஜ் கிடைக்கும்.