Loading...
சட்டவிரோதமாக ஐரோப்பிற்குள் நுழைவதற்காக, துருக்கி எல்லையை கடக்க முற்பட்ட 558 பேரை துருக்கி கைது செய்துள்ளது. கைதானவர்களில் பெருமளவு இலங்கையர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
துருக்கிக்குள் நுழைந்து, மேற்கு எதிர்நே மாகாணத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள், எல்லை கடந்து ஐரோப்பாவிற்கு நுழைய முற்பட்டபோதே கைதாகியுள்ளனர்.
Loading...
இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான், துனிஷியா, மொரக்கோ, ஈராக், பாலஸ்தீனம், எகிப்பு, பாலஸ்தீனத்தை சேர்ந்தவர்களே கைதாகியுள்ளனர்.
Loading...