Loading...
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு மக்களின் ஆதரவை திரட்டும் கையெழுத்து வேட்டை இன்று ஆரம்பமானது.
Loading...
இதில் பலதரப்பட்ட மக்கள் தங்கள் கையெழுத்தினை போட்டு அதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
Loading...