Loading...
மட்டகளப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்திற்கு பிக்கு ஒருவர் வந்து புத்தர் சிலை தொடர்பான பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டதால் அங்கு பதற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இப் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பொலிஸாருடன் விகாரதிபதி வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Loading...
குறித்த விகாராதிபதி தொல் பொருள் தினைக்களம் இதற்கான நல்ல முடிவை பெற்றுதர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Loading...