Loading...
பலாங்கொட கல்தொட பிபிலவல பகுதியில் வர்த்தகர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட நிலையில் காட்டு பகுதியில் பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Loading...
இது குறித்த மேலதிக விசாரணைகளை அங்குள்ள பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...