Loading...
இலங்கையில் தொடர் குண்டு தாக்குதலினால் உயிர் நீத்த புனித ஞாயிறு தினத்தில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு சுவிஸ் – பேர்ன் நகரில் மலரஞ்சலி செலுத்தி தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சமூகநலன் செயற்பாட்டாளர்கள்,ஆன்மீகத்தொண்டர்கள்,தமிழ் வர்த்தகர்கள்,முன்னாள் பேராளிகள் பன்னாட்டுச்சமூகத்தினர்,ஊடகவியளாளர்,என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
Loading...
இதன்போது வேற்று நாட்டுப்பெண்மணி ஒருவர் உயிர் நீத்த எமது அப்பாவி உறவுகளை எண்ணி கண்ணீருடன் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...