Loading...
கருப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை குறித்து ரஜினி, கமல் ,விஜய் உள்பட பிரபல நடிகர்கள் அனைவரும் தங்களுடைய கருத்தை கூறிவிட்ட நிலையில் அஜித் இதுகுறித்து வழக்கம்போல் மெளனமாக உள்ளார்.
இதுகுறித்து விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் கேலி செய்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த ஆண்டு அஜித் கட்டிய வருமானவரி மட்டும் ரூ.18.5 கோடி என்ற தகவல் வெளிவந்துள்ளது.
Loading...
ஒவ்வொரு குடிமகனும் அஜித் போல கட்ட வேண்டிய வரியை சரியாக கட்டியிருந்தால் மோடி இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது. பேட்டி கொடுப்பதை விட்டுவிட்டு வரியை கட்டுங்கள் என்று அஜித் ரசிகர்கள் தற்போது கிண்டலடித்து வருகின்றனர்.
Loading...