Loading...
ரூ.500, ரூ,1000 செல்லாது என்று பிரதமர் கடந்த 8ஆம் தேதி அறிவித்தவுடன் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கியை நோக்கி படையெடுத்துள்ளனர்.
ஆனால் விராத் கோஹ்லி தன்னிடம் உள்ள பழைய நோட்டுக்களில் கையெழுத்திடு ரசிகர்களுக்கு வழங்குவேன் என்று கூறியுள்ளார்.
Loading...
விராத்கோஹ்லி ஆட்டோகிராப் நோட்டை வாங்க கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.,
Loading...