Loading...
உயிர்த்த ஞாயிறு தினத்தில் தௌஹீத் ஜமா அத் மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூர தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த 36 வெளிநாட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சு நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், நாடுகள் ரீதியாக உயிரிழந்தவர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளதுஇ
Loading...
அமெரிக்கா, போர்த்துக்கல், ஸ்பெயின், யப்பான், நெதர்லாந்து, பங்களாதேஷ் தலா 1, சீனா, சவுதி அரேபியா, துருக்கி தலா 2, இந்தியா 11, டென்மார்க் 3, பிரித்தானியா 6, அமெரிக்க- பிரித்தானிய இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் 2, இலங்கை- அவுஸ்திரேலிய குடியுரிமை கொண்டவர்கள் 2.
14 வெளிநாட்டவர்கள் அடையாளம் காணப்படாமல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
Loading...